புதன், 10 டிசம்பர், 2025

தீபம் - ஹைக்கூக்கள்

 தீபம் - ஹைக்கூக்கள்

———

(கவிதை வனம் குழுவில் ) 


தூண்டிடும் திரியால்

துளிர்விடும் தீபம்

அன்பே குச்சி

——


அணையா தீபமொன்றை

நமக்குள் உருவாக்கும்

நம்பிக்கை நெருப்பு

——


இல்லையென்றால் இருட்டு

இருந்தால் வெளிச்சம்

அவளும் தீபமும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சக்தி - சிறுகதை

 சக்தி - சிறுகதை  --------------- ( கதை புதிது குழுவில் )  அவள் சக்தி. அவள் அணு ஒவ்வொன்றிலும்   சுறுசுறுப்பு .  அலுவலகத்திலும் சரி வீட்டிலும...