வெள்ளி, 20 செப்டம்பர், 2024

வேலை இல்லா வேளை - கவிதை

 வேலை இல்லா வேளை - கவிதை 

———

திட்டியும் பார்த்தாச்சு - யாரும்

திரும்பத் திட்டவில்லை


பாராட்டியும் பார்த்தாச்சு - யாரும்

திரும்பப் பாராட்டவில்லை


அவனவளுக்கு

அவளவன் வேலை


நமக்கு என்னமோ

இதுதான் வேலை


———- நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வேலை இல்லா வேளை - கவிதை

 வேலை இல்லா வேளை - கவிதை  ——— திட்டியும் பார்த்தாச்சு - யாரும் திரும்பத் திட்டவில்லை பாராட்டியும் பார்த்தாச்சு - யாரும் திரும்பப் பாராட்டவில...