ஞாயிறு, 30 மே, 2021

முதல் கவிதை - கலந்துரையாடல்

 முதல் கவிதை - கலந்துரையாடல் 

------------------------------------------------------------

( நவீன விருட்சம் நிகழ்வு - 29/5/2021)

முதல் கவிதை - யூடியூபில் 

My E-books in Tamil and English 


2 கருத்துகள்:

  1. நிகழ்வில் நான் சொல்ல விட்ட ஒன்று . எனது தாத்தா அவர்கள் எனக்கு பெயர் வைக்கும்போது எங்கள் குல தெய்வத்தின் பெயரோடு மகா கவியின் பெயரை சேர்த்து வைக்க விரும்பி ‘நாகேந்திர பாரதி' என்று பெயரிட்டபோதே நான் கவிஞன் ஆகிவிட்டேன் என்று எனது அப்பத்தா அவர்கள் 1970 இல் ‘அம்புலிப்பயணம் ’ பள்ளிச்சிறுவர் கவிதை போட்டியில் ஆறுதல் பரிசாக ஆனந்த விகடன் இதழ்கள் இரண்டு மாதங்கள் வீட்டிற்கு வந்தபோது சொன்னதும் ஞாபகம் வந்தது . சொல்ல விட்டு விட்டேன் . ( வரலாறு முக்கியம் அமைச்சரே 😀)

    பதிலளிநீக்கு

சிறுகதை மதிப்புரை - கட்டுரை

  சிறுகதை மதிப்புரை - கட்டுரை  ------------- அழகியசிங்கரின்  கதை புதிது நிகழ்வில் நண்பர் கவிஞர் தங்கேஸ் அவர்களின் ' மரகதப் புறா'  சி...