புதன், 7 ஜனவரி, 2026

வழியனுப்புதல் -2025 - கவிதை

 வழியனுப்புதல் -2025   - கவிதை 

——-------

( கவிதை வனம் குழுவில் ) 

வழக்கம் போல் நீயும்

வந்தாய் போகிறாய்


ஒவ்வொரு நாளிலும்

பிறந்தாய் இறந்தாய்


உருளும் காலத்தின்

ஓட்டம் தானே நீ


வழியனுப்பும் வரவேற்பும்

தேவையா உனக்கு


உன் வழியில் நீ

எம் வழியில் யாம்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்திரா சௌந்தரராஜன் - சிறுகதை மதிப்புரை

 இந்திரா சௌந்தரராஜன் -  சிறுகதை மதிப்புரை  ------------ நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே. இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர்...