இடை வெளி -கவிதை
———-
அடுத்த ஊரே
அப்போது தூரம்
அங்கிருந்த உறவுகளோ
அப்போது பக்கம்
அடுத்த நாடே
இப்போது பக்கம்
இங்கிருக்கும் உறவுகளோ
இப்போது தூரம்
பக்கமோ தூரமோ
இடை வெளியில் இல்லை
———நாகேந்திரபாரதி
My Poems/Stories in Tamil and English
சிறுகதை மதிப்புரைக் கட்டுரை - கதை புதிது நிகழ்வு -------------- நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே. கோபிகிருஷ்ணன் அவர்களின் 'குற்றம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக