இடை வெளி -கவிதை
———-
அடுத்த ஊரே
அப்போது தூரம்
அங்கிருந்த உறவுகளோ
அப்போது பக்கம்
அடுத்த நாடே
இப்போது பக்கம்
இங்கிருக்கும் உறவுகளோ
இப்போது தூரம்
பக்கமோ தூரமோ
இடை வெளியில் இல்லை
———நாகேந்திரபாரதி
My Poems/Stories in Tamil and English
இடை வெளி -கவிதை
———-
அடுத்த ஊரே
அப்போது தூரம்
அங்கிருந்த உறவுகளோ
அப்போது பக்கம்
அடுத்த நாடே
இப்போது பக்கம்
இங்கிருக்கும் உறவுகளோ
இப்போது தூரம்
பக்கமோ தூரமோ
இடை வெளியில் இல்லை
———நாகேந்திரபாரதி
My Poems/Stories in Tamil and English
வாழ்க்கை இனிது - கவிதை
-------------------------------
எடுப்பதில் இல்லை
என்றுமே இன்பம்
கொடுப்பதில் இருப்பதே
குறைவில்லா இன்பம்
எத்தனை காலம்
என்பது தெரியாது
எத்தனை மனிதர்கள்
என்பது தெரியாது
மனிதரும் காலமும்
மறக்க முடியாத
மகிழ்ச்சியைத் தந்து
மகிழ்வது இனிது
------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
இடை வெளி -கவிதை ———- அடுத்த ஊரே அப்போது தூரம் அங்கிருந்த உறவுகளோ அப்போது பக்கம் அடுத்த நாடே இப்போது பக்கம் இங்கிருக்கும் உறவுகளோ இப்போது த...