சனி, 4 ஜனவரி, 2025

அவள் - கவிதை

 அவள் - கவிதை 

-----------

பட்டுப் புடைவையில்

அம்பாளாக


பருத்திப் புடைவையில்

அம்மாவாக


சுடிதார் பைஜாமாவில்

சுட்டிப் பெண்ணாக


பாவாடை தாவணியில்

பாப்பாவாக


அத்தனை ஆடைகளிலும்

கருணைப் பார்வையில்

காதலியாக


------------------நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ------------- நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே . வணக்கம் ரகோத்தமன் சார் நண்பர் ரகோத்தமன் அவர்...