எல்லை- கவிதை
——-
தொல்லை செய்வதைத்
தள்ளவும் முடியாமல்
கொள்ளவும் முடியாமல்
சொல்லவும் முடியாமல்
ஏதோ ஒரு எல்லை
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
எல்லை- கவிதை
——-
தொல்லை செய்வதைத்
தள்ளவும் முடியாமல்
கொள்ளவும் முடியாமல்
சொல்லவும் முடியாமல்
ஏதோ ஒரு எல்லை
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு ------------- நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே . வணக்கம் ரகோத்தமன் சார் நண்பர் ரகோத்தமன் அவர்...
அருமை
பதிலளிநீக்கு