வெள்ளி, 14 ஜூன், 2024

தீப்பொறி ஆசைகள்-கவிதை

 தீப்பொறி ஆசைகள்-கவிதை 

-----------------------------------

விழுந்து எழுந்தபின் தெரிகிறது

மண்ணின் மணம்

அடித்து ஓய்ந்தபின் தெரிகிறது

வலியின் ருசி

அழுது முடித்தபின் தெரிகிறது

சோகத்தின் சுவை

ஒவ்வொரு தோல்வியும் ஊதுகிறது

நெருப்பின் பொறியை

தீப்பொறி ஆசைகள் தெறிக்கும் போது

எங்கும் வெற்றியே

------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'தளம்' - பத்திரிகை விமரிசனம்

 'தளம்' -  பத்திரிகை விமரிசனம்  --------------------------------------------------------- 'தளம் ' ஆசிரியர் நண்பர் பா ரவி அவர...