வியாழன், 6 மே, 2021

குறுங்கவிதைகள் -4

 குறுங்கவிதைகள் -4

--------------------------------


மரம்

———-

இலைகளில் பச்சை தெரிந்தாலும்

கிளைகளில் ரத்தம்

தெறிக்கிறதே

————


ஓய்வு 

-------------

சுழன்று வந்த வேகத்தில்

சுடுகின்ற உருளைகட்கும்

ஓய்வு


--------------------------


பூனை 

-----------

புலியாக மாறும் முன்னே

இருந்தாயே  என்போல்

பூனை

———


திருப்பம்

—————

திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்

இனிமேல் திரும்பவே

முடியாது

——————

--------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English 2 கருத்துகள்:

மரம் பேசுகிறேன் - கவிதை

 மரம் பேசுகிறேன் - கவிதை  ------------------------------------------------ (ஜூன் 5 , சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பைந்தமிழ் ( greentamil.in )...