வெள்ளி, 30 ஏப்ரல், 2021

சாவி -குறுங்கவிதைகள் -3

சாவி - குறுங்கவிதைகள் -3

———------------------------------------

பூட்டின் ரகசிய அறைகளை

புரிந்து வைத்திருக்கும்

சாவி

—-

மாட்டிக் கொண்டு முழிக்கிறது

மற்றொரு பூட்டில்

சாவி

—-

ஒவ்வொரு மனதைத் திறக்க

தேவை  ஒவ்வொரு

சாவி

—-


தொலைத்து விட்ட உறவாய்

தொலைந்து போன

சாவி


--------------------------------நாகேந்திரபாரதி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரம் பேசுகிறேன் - கவிதை

 மரம் பேசுகிறேன் - கவிதை  ------------------------------------------------ (ஜூன் 5 , சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பைந்தமிழ் ( greentamil.in )...