சொந்தப் பாதை - கவிதை
-------------------------------------------------
ஒரு பாதையில் வந்த இடம்
இது இது இது
என் பாதையின் சொந்த இடம்
எது எது எது
இடத்தை விட்டு மனமே
எழு எழு எழு
உழைப்பைத் தேடி உடலே
ஓடு ஓடு ஓடு
கிடைக்கும் எனக்கு அன்று
அது அது அது
தரையோ கட்டிலோ அதில்
படு படு படு
——————————-நாகேந்திர பாரதி
My E-books in Tamil and English
கவிதை நன்று.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்கு