வெள்ளி, 28 செப்டம்பர், 2018

இருப்பும் இயக்கமும்

இருப்பும் இயக்கமும்
-------------------------------------
தான் என்று இருப்பது
உடலின் இயக்கம்

தனது என்று இருப்பது
மனதின் இயக்கம்

தன்னால் என்று இருப்பது
அறிவின் இயக்கம்

அறிவு என்று இருப்பது
ஆன்மாவின் இயக்கம்

ஆன்மா என்று இருப்பது
ஆதியின் இயக்கம்
--------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

4 கருத்துகள்: