புதன், 8 ஆகஸ்ட், 2018

முத்தமிழ்க் கலைஞர்

முத்தமிழ்க் கலைஞர்
--------------------------------------
கடிதமும் கதையும்
இயலாய்ப்  பூக்கும்

கவிதையும் பாடலும்
இசையைச் சேர்க்கும்

கூத்தும் திரையும்
நாடகம் ஆக்கும்

இயலிசை நாடக
முத்தமிழ்க் கலைஞர்

தமிழர்  நினைவில்
தமிழாய்  வாழ்வார்
----------------------------------நாகேந்திர பாரதி
 Humor in Business - Poetry Book

7 கருத்துகள்:

 1. தமிழும் அவரது எழுத்தும் அவரது நினைவுகளும் வாழும்!

  பதிலளிநீக்கு
 2. தமிழும் அவரது எழுத்தும் அவரது நினைவுகளும் வாழும்!

  பதிலளிநீக்கு
 3. மக்கள் நினைவில் என்றும் வாழ்வார்.

  பதிலளிநீக்கு
 4. அஞ்சலிக் கவிதை அருமை. மனதில் முத்திரை பதித்த கலைஞர் அவர் .

  பதிலளிநீக்கு