திங்கள், 9 ஜூலை, 2018

கடலும் கரையும்

கடலும் கரையும்
----------------------------
கரையைத் தொட்டுப் பார்க்கும்
ஆசை நோக்கத்தில்

இருப்பைச் சுட்டிக் காட்டும்
இதயத்  தாகம்

நுரையை எட்டித் தள்ளும்
உரிமைத் தாக்கத்தில்

கரையைத் தழுவப் பார்க்கும்
இளமை வேகம்

கடலும் கரையும் பாடும்
காதல் ராகம்
--------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

3 கருத்துகள்: