கோயில் வாழ்க்கை
-------------------------------------
கர்ப்பக் கிரகத்தில்
ஆரம்பிக்கும் வாழ்க்கை
உட் பிரகாரத்தில்
ஓடி விளையாடி
வெளிப் பிரகாரத்தில்
வேலை பார்த்து
தெப்பக்குள மண்டபத்தில்
ஓய்வு எடுத்து
கண்மாய்க்கரை சுடுகாட்டில்
அடங்கிப் போகும்
-------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book
-------------------------------------
கர்ப்பக் கிரகத்தில்
ஆரம்பிக்கும் வாழ்க்கை
உட் பிரகாரத்தில்
ஓடி விளையாடி
வெளிப் பிரகாரத்தில்
வேலை பார்த்து
தெப்பக்குள மண்டபத்தில்
ஓய்வு எடுத்து
கண்மாய்க்கரை சுடுகாட்டில்
அடங்கிப் போகும்
-------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book
உண்மை,,,,/
பதிலளிநீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குநமது வாழ்வும்...?
யதார்த்தம், அருமை.
பதிலளிநீக்குவாழ்க்கை தத்துவம்
பதிலளிநீக்குவாழ்க்கை.
பதிலளிநீக்கு