நேர்முறை நிகழ்வு
----------------------------------
முடியுமா என்றால் முடியாது
முடியும் என்றால் முடிந்து விடும்
நடக்குமா என்றால் நடக்காது
நடக்கும் என்றால் நடந்து விடும்
கிடைக்குமா என்றால் கிடைக்காது
கிடைக்கும் என்றால் கிடைத்து விடும்
சந்தேகப் பட்டு விட்டால்
எதிர் மறை எண்ணம்
நம்பிக்கை வைத்து விட்டால்
நேர் முறை நிகழ்வு
----------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book
----------------------------------
முடியுமா என்றால் முடியாது
முடியும் என்றால் முடிந்து விடும்
நடக்குமா என்றால் நடக்காது
நடக்கும் என்றால் நடந்து விடும்
கிடைக்குமா என்றால் கிடைக்காது
கிடைக்கும் என்றால் கிடைத்து விடும்
சந்தேகப் பட்டு விட்டால்
எதிர் மறை எண்ணம்
நம்பிக்கை வைத்து விட்டால்
நேர் முறை நிகழ்வு
----------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book
அருமை நண்பரே...நம்பிக்கைதான் வாழ்க்கை...
பதிலளிநீக்குபல பாடல்கள் ஞாபகம் வருகிறது....!
பதிலளிநீக்குகிடைக்கும் என்றால் கிடைத்து விடும்
பதிலளிநீக்குஅது தான் தன்நம்பிக்கை
தன்னம்பிக்கையூட்டும் கவிதை
பதிலளிநீக்குநம்பிக்கை என்பது தும்பிக்கை மாதிரி..
பதிலளிநீக்கு