வியாழன், 19 ஜூலை, 2018

முரட்டு மீசைகள்

முரட்டு  மீசைகள்
-----------------------------------------
அவர்களுக்காக வைத்திருக்கிறார்களா
நமக்காக வைத்திருக்கிறார்களா

அவர்களுக்கு மட்டுமே
தெரிந்த ரகசியம்

கருப்பு மீசையோ வெள்ளை மீசையோ
கருப்பும் வெளுப்பும் கலந்த மீசையோ

முறுக்கு மீசையோ தொங்கு மீசையோ
எல்லாமே தடித்த மீசைகள்

முகங்கள்  மறந்து போனாலும்
மறக்க முடியாத முரட்டு மீசைகள்
----------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

8 கருத்துகள்:

  1. அவரவர்களுக்காகவே வைத்திருக்கின்றார்கள் என்பது எமது கருத்து (எமது மட்டுமே)

    பதிலளிநீக்கு