திங்கள், 25 ஜூன், 2018

பொன்னான நேரம்

பொன்னான நேரம்
--------------------------------------
காதலிக்குக் காத்திருக்கும்
நேரத்தை விட

காஃபிக்குக் காத்திருக்கும்
நேரம் - பொன்னான நேரம்

திங்கட்கிழமை பூத்திருக்கும்
நேரத்தை விட

வெள்ளிக்கிழமை சேர்த்திருக்கும்
நேரம் - பொன்னான நேரம்

பொன்னாவதும் புண்ணாவதும்
மனம் மயங்கும் நேரம்
-------------------------------------------------நாகேந்திர பாரதி 
http://www.nagendrabharathi.com

5 கருத்துகள்:

 1. //காஃபிக்குக் காத்திருக்கும்
  நேரம் - பொன்னான நேரம்//
  உண்மை தான்.

  பதிலளிநீக்கு
 2. பொன்னாவதும் புண்ணாவதும்
  மனதின் நேரம்
  அருமை

  பதிலளிநீக்கு
 3. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிவு இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  https://www.tamilus.com

  – தமிழ்US

  பதிலளிநீக்கு