வெள்ளி, 15 ஜூன், 2018

குழந்தை மனம்

குழந்தை மனம்
-------------------------------
அடம் பிடித்து
அழுவதற்கும்

சொன்ன பேச்சை
மறுப்பதற்கும்

பசி பசி என்று
கேட்பதற்கும்

ஓடிக் கொண்டே
இருப்பதற்கும்

காரணம் புரிவதற்கு
குழந்தையாக  வேண்டும்
---------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

5 கருத்துகள்:

 1. //காரணம் புரிவதற்கு
  குழந்தையாக வேண்டும்//

  மீண்டும் பிறக்கச் சொல்றீங்களோ? ஒரு ஜென்மம் போதாதோ?:)

  பதிலளிநீக்கு
 2. குழந்தை மனம் வாய்க்கப்பெற்ற பெரியவர்களாய் இருப்போம்/

  பதிலளிநீக்கு
 3. குழந்தையாதல் அருமை. அதே சமயம் கடினம்தான் போல :)

  பதிலளிநீக்கு
 4. இறைவா..குழந்தை மனதை எல்லோருக்கும் கொடு!

  பதிலளிநீக்கு