திங்கள், 28 மே, 2018

ஐம்பூத ஆட்டம்

ஐம்பூத ஆட்டம்
-------------------------------
உடலை மண்ணென்று
உணர்ந்து கொண்டு

உயிரை விண்ணென்று
உணர்ந்து கொண்டு

இரத்தம் நீரென்று
உணர்ந்து கொண்டு

சூட்டை நெருப்பென்று
உணர்ந்து கொண்டு

மூச்சைக் காற்றென்று
உணர்ந்து கொண்டு

முதல்வன் இறையென்று
உணர்ந்து கொள்வோம்
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

5 கருத்துகள்:

 1. அருமை. தலைப்பு ஐம்பொறி என்றிருந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. "முதல்வன் இறையென்று
  உணர்ந்து கொள்வோம்" என
  நமது பயணம் தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
 3. ஐந்து இன்றியமையாத மூலங்களான நிலம் நீர் மண் காற்று வெளி ஆகியவற்றால் அமைந்த மனிதனின் உடல் உயிர் குறித்த அழகான கவிதை.

  பதிலளிநீக்கு
 4. “முதல்வன் இறையென்று உணர்ந்து கொள்வோம்”

  அருமை

  பதிலளிநீக்கு