வெள்ளி, 18 மே, 2018

உடைந்து போன உருவங்கள்

உடைந்து போன உருவங்கள்
----------------------------------------------------
சிலர் மண்டிய தாடியோடு
சிலர் மழித்த முகத்தோடு

சிலர் உடல் உப்பிப் போய்
சிலர் ஒல்லிக் குச்சியாக

பள்ளிப் பருவத்திலும்
கல்லூரிப் பருவத்திலும்

பழகிய உருவங்கள்
படங்களில் மட்டுமே

உடைந்து போனது
உருவங்கள் மட்டுமா
-----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

5 கருத்துகள்:

  1. நல்லா எழுதுறிங்க, நிறைய எழுதுறிங்க.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. உடைந்த கண்ணாடியில் முகம் பார்த்தால் திருப்தி படுமா?!

    பதிலளிநீக்கு
  3. உடைந்து போனது உருவங்கள் மட்டுமா? நல்ல கேள்வி. விடை காண விழைவோர் விடை தரட்டும்.

    பதிலளிநீக்கு