செவ்வாய், 6 மார்ச், 2018

கோயில் மணியோசை

கோயில் மணியோசை
-------------------------------------------
உச்சிக்கால பூஜையை
உச்சரிக்கும் மணியோசை

மாடப் புறாக்களை
இடம் பெயரச் செய்யும்

படுத்திருந்த முதியோரை
நடை பயிலச் செய்யும்

மூடி மூடிக் காண்பித்த
பிரசாதத் தட்டுக்கள்

பெரிய தீப ஆராதனை
முடிந்தவுடன் திறக்கும்

முதியோர் வாய் ஒலிக்கும்
பிரசாத ஓசையினைக்

கேட்டபடி அடங்கும்
கோயில் மணியோசை
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

3 கருத்துகள்:

 1. கோவில் மணி வெகுசிலரின் பசி ஆத்தும்

  பதிலளிநீக்கு
 2. தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

  தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

  பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

  உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

  நன்றி .
  தமிழ்அருவி திரட்டி

  பதிலளிநீக்கு