ஞாயிறு, 4 மார்ச், 2018

பாரம்பரியம்

பாரம்பரியம்
-----------------------------
இட்டிலியும் சோறும்
பாரம்பரியம்

சட்டினியும் குழம்பும்
பாரம்பரியம்

வேட்டியும் சட்டையும்
பாரம்பரியம்

பாவாடை தாவணியும்
பாரம்பரியம்

உணவிலும் உடையிலும்
பாரம்பரியம்

மாறினாலே மாறிவிடும்
பாரம்பரியம்
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

5 கருத்துகள்:

 1. சுவாரஸ்யம்.
  இட்டிலியும் சோறும், சட்டினியும் குழம்பும் சுவை காரணமாக விட முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ஹா உண்மை அழகிய கவிதை.. பாரம்பரியம் இப்போ பிளேனில ஏறிக்கொண்டிருக்கு...

  பதிலளிநீக்கு
 3. உண்ணும் உணவு உடுக்கும் உடை பற்றிப் பேசும் பாரம்பரியம் நன்று!

  பதிலளிநீக்கு