மாறிப் போன மண்டபம்
---------------------------------------
உச்சியில் ஓடிக்கொண்டிருக்கும்
காகங்கள், புறாக்கள்
வாசற் குளப் படிக்கட்டுகளை
முட்டிப் பார்க்கும் மீன்கள்
பக்கத்துப் பள்ளிக்கூட
மதிய உணவுப் பருக்கைகள்
தொலைந்து போன உறவுகளை
அசை போட்டபடி முதியவர்கள்
அத்தனைக்கும் வீடாக
மாறிப் போன மண்டபம்
--------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
---------------------------------------
உச்சியில் ஓடிக்கொண்டிருக்கும்
காகங்கள், புறாக்கள்
வாசற் குளப் படிக்கட்டுகளை
முட்டிப் பார்க்கும் மீன்கள்
பக்கத்துப் பள்ளிக்கூட
மதிய உணவுப் பருக்கைகள்
தொலைந்து போன உறவுகளை
அசை போட்டபடி முதியவர்கள்
அத்தனைக்கும் வீடாக
மாறிப் போன மண்டபம்
--------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
ஸூப்பர்
பதிலளிநீக்குமண்டபங்களின் உள் குடியிருப்பு!
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஉண்மை
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல கவிதை. அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குநல்ல கவிதை. அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குகவிதைச் சித்திரம்.
பதிலளிநீக்கு