சனி, 6 ஜனவரி, 2018

தாயும் தந்தையும்

தாயும் தந்தையும்
-------------------------------
உரிமையிலும் கடமையிலும்
ஒன்றாக இருந்தாலும்

உடலாலும் மனத்தாலும்
வேறு வேறு தான்

இறைவனின் படைப்பிலே
இருக்கின்ற வேற்றுமையின்

மகத்துவத்தை உணர்ந்தாலே
குடும்பத்தில் மகிழ்ச்சிதான்

தாயும் தந்தையும்
வேற்றுமையில் ஒற்றுமை
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

6 கருத்துகள்: