வீட்டு முகப்பு
---------------------------
ஒவ்வொரு வீட்டின்
முகப்புத் தோற்றமும்
ஒவ்வொரு வடிவமாய்
சில வட்டமாய்
சில சதுரமாய்
சில செவ்வகமாய்
காலத்தின் ஓட்டத்தில்
கரைந்து போய்விட்ட
ஏதேதோ காரணத்தால்
சில உதிர்ந்துபோய்
சில இடிந்துபோய்
சில காணாமல்போய்
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
---------------------------
ஒவ்வொரு வீட்டின்
முகப்புத் தோற்றமும்
ஒவ்வொரு வடிவமாய்
சில வட்டமாய்
சில சதுரமாய்
சில செவ்வகமாய்
காலத்தின் ஓட்டத்தில்
கரைந்து போய்விட்ட
ஏதேதோ காரணத்தால்
சில உதிர்ந்துபோய்
சில இடிந்துபோய்
சில காணாமல்போய்
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
இரசித்தேன்...
பதிலளிநீக்குஉண்மை
பதிலளிநீக்குகாலத்தை சுமந்து கொண்டு வீடுகள்
பதிலளிநீக்குசில உதிர்ந்துபோய்
பதிலளிநீக்குசில இடிந்துபோய்
சில காணாமல்போய் unmai thaan,
https://kovaikkothai.wordpress.com/
காலத்தின் அடையாளங்கள் குடிகொண்ட வீடுகள்/
பதிலளிநீக்குமனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்கு