சனி, 30 செப்டம்பர், 2017

இயற்கைக் கல்வி

இயற்கைக் கல்வி
---------------------------------
பேசிப் பழகுவது
இயலாம் கல்வி

பாடிப் பழகுவது
இசையாம் கல்வி

ஆடிப் பழகுவது
கூத்தாம் கல்வி

இயலிசை நாடகம்
இயற்கைக் கல்வி

மதிப்பெண் தேடும்
மனப்பாடக் கல்வி
------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

7 கருத்துகள்:

 1. மனப்பாடங்கள் அற்ற கல்வியை
  தேடிக்கொண்டிருக்கிறோம்,,,/

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் !

  இயலிசை நாடகக் கவிகளைச் சொன்னீர்
  இதயம் நெகிழ்கின்றேன் - தினம்
  கயலிசை கேட்டுக் கரைதவள் அலைபோல்
  கற்பனை ! மகிழ்கின்றேன் !

  அருமை தொடர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. மதிப்பெண் தேடும்
  மனப்பாடக் கல்வி.
  நன்று சகோதரா....
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு