திங்கள், 28 ஆகஸ்ட், 2017

வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம்
----------------------------------
அன்பால் முடியுமென்றும்
அறிவால் முடியாதென்றும்

உறவால் முடியுமென்றும்
பிரிவால் முடியாதென்றும்

நலத்தால் முடியுமென்றும்
வளத்தால் முடியாதென்றும்

உளத்தால் முடியுமென்றும்
உடலால் முடியாதென்றும்

உணரும் நேரம்
உண்மை நேரம்
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

1 கருத்து:

  1. சூப்பர்... யாருக்கும் இது தெரியாத விசயமில்லை, ஆனால் பலரும் இதைக் கடைப்பிடிப்பதில்லை:(.

    பதிலளிநீக்கு