செவ்வாய், 6 ஜூன், 2017

மழைக் குறும்பு

மழைக் குறும்பு
-------------------------
காத்தும் தூறலுமாய்க்
காட்டி  விட்டு

காணாமல் போகின்ற
மழையின் குறும்பில்

காதல் பேசுவாளென்று
காத்துக் கிடப்பவனுக்கு

முகத்தைக் காட்டி விட்டு
முந்திப் போகின்ற

சிறுக்கி  குறும்பின்
சாயல் தெரிகிறது
--------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

9 கருத்துகள்:

 1. மிக நன்று சகோதரா.
  எனது வேதாவின் கவிதைகள் நிறைந்து விட்டது இதனால்
  வேதாவின் வலை.2
  திறந்துள்ளேன்.வந்து ஆதரவு தாருங்கள்.
  நன்றி. https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 2. ஆழகிய கற்பனை... மழையை வைத்து எத்தனை கவிதைகள்தான் இந்த உலகில் வெளிவந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 3. ஒப்பீடு மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  இரசிக்கவைக்கும் வரிகள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு