புதன், 31 மே, 2017

சைக்கிள் சாகசம்

சைக்கிள் சாகசம்
------------------------------
இரவும் பகலும்
தொடர் ஓட்டம்

பள்ளி மைதானத்தில்
எப்போதும் கூட்டம்

தலையில் கரகமும்
கைகளில் தீப்பந்தமுமாய்

கடைசி நாளில்
சிறப்பு நிகழ்ச்சிகள்

எங்கே போனார்
சைக்கிள் ஓட்டி
------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

5 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. சில வருடங்களுக்கு முன்பு கிராமங்களில், சிறு நகரங்களில் , ஒரு வாரம் தொடர்ந்து மைதானத்தில் சைக்கிள் ஓட்டி சைக்கிளில் இருந்தபடி கரகம் ஆடி தீப்பந்தம் சுற்றி மக்களை மகிழ்வித்த அந்த கலைஞர்களை காணவில்லையே என்ற வெளிப்பாடு தான் இந்த கவிதை

      நீக்கு