திங்கள், 29 மே, 2017

விளையாட்டு வாழ்க்கை

விளையாட்டு வாழ்க்கை
--------------------------------------------
ஓடிப் பிடிப்பதும்
ஒளிந்து பிடிப்பதும்

பந்து விளையாட்டும்
குண்டு விளையாட்டும்

விளையாட்டு வாழ்க்கையாய்
இருந்த போதிலே

படிப்பென்ற ஒன்று
குறுக்கே வந்தது

வாழ்க்கை விளையாட்டின்
முதலாம் பாகமாய்
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com  

9 கருத்துகள்:

 1. எனக்குலாம் வரவே இல்ல

  படிப்பு

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா
  இரசித்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. இன்றைய பிள்ளைகள் விளையாட்டையே மறந்துதான் போய்விட்டார்கள்

  பதிலளிநீக்கு
 4. பள்ளி அகவையில்
  துள்ளி விளையாடிய காலமது

  பதிலளிநீக்கு