செவ்வாய், 16 மே, 2017

தூங்கும் குழந்தை

தூங்கும் குழந்தை
-----------------------------
பாட்டுப் பாடினாலும்
தூங்காது

ஆட்டம் போட்டாலும்
தூங்காது

கதை சொன்னாலும்
தூங்காது

எப்படியோ திடீரெனத்
தூங்கியது

சீக்கிரம் தூங்கி விட்டதே
என்றி ருந்தது
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

10 கருத்துகள்:

 1. கடவுளும், குழந்தையும் ஒன்னு. ரெண்டுமே அது இஷ்டத்துக்குதான் செய்யும்

  பதிலளிநீக்கு
 2. போர் அடித்துவிட்டதால் தூங்கி விட்டுருக்குமோ...???

  பதிலளிநீக்கு
 3. இருக்கிற போது உணராத
  அருமை தூங்கிய பின்தான் தெரிகிறது/

  பதிலளிநீக்கு