சனி, 13 மே, 2017

உணர்ச்சிக் கோடுகள்

உணர்ச்சிக் கோடுகள்
----------------------------------
ஓவியத்தின் கோடுகள்
உண்டாக்கும் கற்பனையில்
உருவாகும் உணர்ச்சிகட்கு
பார்ப்பவர்கள் பாதிப் பொறுப்பு

கவிதையின் கோடுகள்
உண்டாக்கும் கற்பனையில்
உருவாகும் உணர்ச்சிகட்கு
படிப்பவர்கள் முழுப் பொறுப்பு

ஓவியத்தின் கோடுகள்
கட்டம் கட்டி விடும்

கவிதையின் கோடுகளோ
காற்றில் பறக்க விடும்
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

8 கருத்துகள்:

 1. சூப்பர்,கவிதையின் கோடுகளே உணர்ச்சி தாங்கி வருவதுதானே,,?

  பதிலளிநீக்கு
 2. கற்பனையில்
  உருவாகும் உணர்ச்சிகட்கு
  படிப்பவர்கள் முழுப் பொறுப்பு
  ---தூண்டிவிட்டருக்கு சம்பந்தமில்லையா...????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்டு உண்டு 'முக்கால்ப் பொறுப்புன்னு ' வச்சுக்கலாம்

   நீக்கு