புதன், 10 மே, 2017

அல்லிக் குளம்

அல்லிக் குளம்
------------------------
மல்லிகை மலர்களும்
நெல்லியின் புளிப்பும்
சுற்றிலும் மணக்க

கோயிலின் மணியும்
குடங்களின் ஓசையும்
சுற்றிலும் ஒலிக்க

அல்லிக் குளமாய்க் கிடந்தது
ஒரு நாள் அழிந்தது

அயிரையும் விறாலுமாய்
ஊர் முழுக்க மீன் வாசம்

மல்லிக்கும் அல்லிக்கும்
மறு  மழை வேண்டும்
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

6 கருத்துகள்: