புதன், 26 ஏப்ரல், 2017

அடுப்படிப் பரிணாமம்

அடுப்படிப் பரிணாமம்
------------------------------------
ஏதோதோ இயந்திரங்கள்
ஏராளமாய் வந்த பின்னே

ஏற்றுவதும் இறக்குவதும்
எடுப்பதும் வைப்பதுமாய்

மாவாட்டும் செயலிலும்
கறியாக்கும் செயலிலும்

சோறாக்கும் செயலிலும்
சுத்தமாக்கும் செயலிலும்

அடுப்படியின் வேலைகளில்
பரிணாம வளர்ச்சி
----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

6 கருத்துகள்:

  1. எல்லாம் உங்களுக்கு நகைச்சுவையாவே இருக்கே.. நல்லபடி நடக்கட்டும் .

    பதிலளிநீக்கு
  2. அடுப்படியில் வேலை செய்யிரவுகளுக்கு மட்டும் அந்த பரிணாமம் வளர மாட்டுதே....

    பதிலளிநீக்கு