வெள்ளி, 21 ஏப்ரல், 2017

பைபாஸ் பயணம்

பைபாஸ் பயணம்
----------------------------
கதிரறுப்புப் பாட்டு
காத்தில் வரக் காணோம்

நெல்லுதிர்த்த தூசி
காத்தில் வரக் காணோம்

வைக்கோலோட வாசம்
காத்தில் வரக் காணோம்

மாட்டுவண்டி மணியும்
காத்தில் வரக் காணோம்

பைபாஸுப் பயணத்தில்
பழசு எல்லாம் காணோம்
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

9 கருத்துகள்:

 1. இதையெல்லாம் ரசிக்க ,சாதா பஸ் பயணம் செல்ல மனசு வரக் காணாம் :)

  பதிலளிநீக்கு
 2. ஆஹா அருமை. என்ன அதுக்குள் வைபாஸ் ஆ?. நல்லபடி முடிச்சு வாங்கோ.. இப்போ பைபாஸ் என்பது.. ஏதோ ஒரு சின்ன நகம் வெட்டுவது போலாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது பைபாஸ் பயணம் மட்டும் தான் . நமக்கு ஸ்டென்டோடசரியாச்சு . நன்றி

   நீக்கு
 3. உங்களுடைய குட்டி குட்டிக் கவிதைகள் மிகவும் அருமை. மிகப்பெரிய செய்திகளை சொல்லி செல்கின்றனவே.
  வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு