ஞாயிறு, 19 மார்ச், 2017

அவரவர் கவலை

அவரவர் கவலை
------------------------------
சில பேருக்கு
தூக்கமே வரலைன்னு கவலை

சில பேருக்கு
கனவா வருதுன்னு கவலை

சில பேருக்கு
சாப்பாடே இல்லைன்னு   கவலை

சில பேருக்கு
ருசியா இல்லைன்னு கவலை

அவரவர் கவலை
அவரவர் வாழ்க்கை
---------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

6 கருத்துகள்:

 1. உண்மைதான் நண்பரே
  அவரவர் கவலை,அவரவர்களுக்கு

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ஹா நிறையவே சொல்லலாம்.. சிலருக்கு புளொக் இல்லையே எனும் கவலை.. சிலருக்கு கொமெண்ட்ஸ் இல்லயே எனும் கவலை .. சிலருக்கு நம்பர் வன் ஆகுதில்லயே எனும் கவலை... மொத்தத்தில் மிஞ்சுவது கவலைதான்ன்ன்:).

  பதிலளிநீக்கு

 3. ஆளுக்கொரு கவலை தொடருகிறதே


  மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப சரியா சொன்னீங்க சகோ

  பதிலளிநீக்கு