வியாழன், 16 மார்ச், 2017

வாட்ஸ் அப் புரணிகள்

வாட்ஸ் அப்  புரணிகள்
-------------------------------------
வீட்டுப் புரணியெல்லாம்
விசேஷமாய் இருந்துச்சு

உள்ளூர்ப் புரணியும்
உற்சாகமாய் தெரிஞ்சிச்சு

நாட்டுப் புரணியோ
நச்சுன்னு அமைஞ்சுச்சு

வாட்ஸ் அப்  புரணிகளோ
வத வதன்னு வந்த பின்னே

எல்லாப் புரணிகளும்
புரளிகளாய்ப் போயாச்சு  
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

9 கருத்துகள்:

 1. எல்லாப் புரணிகளும் உண்மையாகிப் போயாச்சு

  பதிலளிநீக்கு
 2. பொழுது போகாதவர்களின் புரளிகள்!

  பதிலளிநீக்கு
 3. வீடு, உள்ளுர், நாடு, வாட்ஸ் அப்
  நன்று நன்று சகோதரா

  பதிலளிநீக்கு
 4. எல்லாப் புரணிகளும் புரளியாய் போச்சா...?????

  பதிலளிநீக்கு
 5. புரணிகள்
  புரளிகள் ஆயிற்றோ?

  பதிலளிநீக்கு
 6. ஐயோ அதை ஏன் கேக்கறீங்க! அட்றா சிடிஸ் தாங்கலை

  பதிலளிநீக்கு