ஞாயிறு, 5 மார்ச், 2017

இரவுப் பொழுது

இரவுப் பொழுது
------------------------
வெயிலில் வேர்த்து
விறைத்த வானம்

நிலவில் குளித்து
நெளியும் நேரம்

நட்சத்திரக் கூட்டம்
நறுமணம் வீச

மேகக் கூட்டம்
மென்புகை பூச

வானப் பெண்ணின்
வசந்தப் பொழுது
----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

8 கருத்துகள்:

 1. வானப் பெண்ணின்
  வசந்தப் பொழுது
  அது
  இரவுப் பொழுது - அதனை
  அருமையாகச் சொன்னீர்கள்!

  பதிலளிநீக்கு
 2. கவிதையை இரசித்தேன்! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 3. வசந்தப் பொழுதில் அசந்து (தூங்கிப்)போனேன் :)

  பதிலளிநீக்கு