ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

இளந் தமிழர்

இளந் தமிழர்
-------------------------
பழந் தமிழர் பண்பாட்டைப்
பாதுகாக்கக் கூடியவர்

இளந் தமிழர் இக்கால
இழிவுகளை ஏற்பாரா

சாதி மத பேதத்தைச்
சார்ந்திருக்கும் மூடருக்கும்

வன்முறையில் ஊழலிலே
வாழ்ந்திருக்கும் வீணருக்கும்

இருக்கிறது மெரினா
இப்பொழுது இடைவேளை
------------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

2 கருத்துகள்: