சனி, 25 பிப்ரவரி, 2017

ஐம்பொறி அமைதி

ஐம்பொறி அமைதி
-----------------------------
காற்றின் பாட்டுக்கு
தலையாட்டும் செடிகள்

செடிகளின் நடனத்திற்கு
இசை கூட்டும் பறவைகள்

இசைக்கும் பாட்டுக்கும்
மலர்கின்ற பூக்கள்

பூக்களின் வாசத்தில்
புலன்களின் மகிழ்ச்சி

ஐம்பொறியின் அமைதியிலே
அதிகாலைப் பொழுது
----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

7 கருத்துகள்:

 1. வணக்கம்
  அற்பு வரிகள் இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அந்த அதிகாலைப் பொழுதினிலே எங்களது கருத்துக்கள்... ஹா ஹா ஹா அழகிய கவிதை.

  பதிலளிநீக்கு
 3. ஐம்பொறியின் அமைதியிலே manithanum....
  (சகோதரா நேற்று 3 தடவை இடைவெளிகள் விட்டு முயற்சித்தேன் இந்தக் கருத்திட 3 தரமும் ஏதோ இடைஞ்சலாகவே இருந்தது.

  பதிலளிநீக்கு