வியாழன், 19 ஜனவரி, 2017

சல்லிக் கட்டு

சல்லிக் கட்டு
--------------------------
சல்லிக் கட்டு
மையப் புள்ளிதான்

காற்றும் நீரும்
கவலை ஆனதும்

காடும் வயலும்
வீடாய் ஆனதும்

ஊரும் நாடும்
ஊழல் ஆனதும்

பற்ற வைத்திட்ட
சுற்று வட்டம்
-----------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

6 கருத்துகள்:

 1. ஜல்லிக் கட்டு
  மையப் புள்ளி//
  நல்ல-து நடக்கட்டும்

  பதிலளிநீக்கு
 2. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய
  தீர்வு கிட்டும் வரை
  எழுச்சி ஓயப்போவதில்லையாம்...

  காலம் பதில் சொல்லுமே!

  பதிலளிநீக்கு
 3. கனன்றுக் கொண்டிருந்தது இப்போது வெடித்துச் சிதறுகிறது :)

  பதிலளிநீக்கு