வெள்ளி, 13 ஜனவரி, 2017

பொங்குக பொங்கல்

பொங்குக பொங்கல்
------------------------------------
இல்லத்தில் இருக்கும்
உறவே பொங்கல்

உள்ளத்தில்  சுரக்கும்
பரிவே பொங்கல்

சுற்றமும் நட்பும்
சூழ்வது பொங்கல்

பக்கமும் மக்களும்
பகிர்வது  பொங்கல்

எங்கும் எப்போதும்
பொங்குக பொங்கல்
--------------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

6 கருத்துகள்:

 1. // பரிவே பொங்கல் //

  வாழ்த்துகள் தோழர்...

  பதிலளிநீக்கு
 2. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அருமை! பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. நான்கு கால் செல்வங்களுக்கு
  நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
  பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
  பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
  தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு