வெள்ளி, 30 டிசம்பர், 2016

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து
---------------------------------
சாதிமத பேதமில்லா
சமுதாயம் மலரட்டும்

ஊழலில்லா சூழலொன்று
உருவாகி வளரட்டும்

வன்முறையே இல்லாத
நன்முறையே நடக்கட்டும்

வளமான நலமான
வாழ்க்கை கிடைக்கட்டும்

புத்தாண்டு பிறக்கட்டும்
புது வாழ்வு சிறக்கட்டும்
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

4 கருத்துகள்:

 1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழர்...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  அருமையான கவிதை. ரசித்தேன். புத்தாண்டில் தாங்கள் கூறுவது போல் அனைவரின் வாழ்வும் சிறக்கட்டும்.

  தங்களுக்கும் இனிய் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. நம்பிக்கைகள். அதுதானே வாழ்க்கையின் அடித்தளம்!

  பதிலளிநீக்கு