செவ்வாய், 20 டிசம்பர், 2016

காசேதான் கடவுளேயப்பா

காசேதான் கடவுளேயப்பா
-----------------------------------------------
காப்பிக் கடையோ
காய்கறிக் கடையோ

கருவாட்டுக் கடையோ
கடலைமிட்டாய் கடையோ

அரிசிக் கடையோ
அரசிலவுக் கடையோ

தள்ளுவண்டிக் கடையோ
தெருமுக்குக் கடையோ

காசேதான் கடவுளேயப்பா
கண்ணிலேதான் தெரியலேயப்பா
----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

7 கருத்துகள்:

 1. வலையில் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டனவே நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏடிஎம் வரிசையிலே நின்னதிலே லேட்டாயிடுத்து நண்பரே. தங்கள் விசாரிப்புக்கு நன்றி

   நீக்கு
 2. உண்மை தான் சகோதரா. .அதனால் தானே சூழ்ச்சிகளும்

  பதிலளிநீக்கு
 3. ஜனவரி ஒன்றாறாம் தேதிக்கு அப்புறமாவது கண்ணில் படுமா?!!

  பதிலளிநீக்கு
 4. தமிழ் வலைப்பதிவகம் வழியாக பதிவைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் காசேதான் கடவுள்.

  பதிலளிநீக்கு
 5. காசேதான் கடவுளேயப்பா.... உண்மை.
  kovaikkothai.blogspot.com

  பதிலளிநீக்கு