புதன், 19 அக்டோபர், 2016

இனிமைக் காலை

இனிமைக் காலை
---------------------------------------
காற்றின் துணையால்
சோம்பல் முறிக்கும்

மரங்களின் ஆட்டத்தில்
பறவைகள் நெளியும்

கீச் கீச் சப்தம்
கிளைகளை நிரப்பும்

படுத்துக் கிடக்கும்
பாதையும் விழிக்கும்

இயற்கை எழுப்பும்
இனிமைக் காலை
------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

2 கருத்துகள்:

 1. இயற்கை எழுப்பும்
  இனிமைக் காலை//
  மிக நன்று காலைசகோதரா.
  அவுஸ்திரேலியாபயணம் 7 அங்கம்
  எழுதிவிட்டேன் வந்து வாசியுங்களேன்.

  பதிலளிநீக்கு