திங்கள், 17 அக்டோபர், 2016

நட்புப் பறவைகள்

நட்புப்  பறவைகள்
-----------------------------------
கீச் கீச் என்று
கத்திக் கொண்டு

இரையை  கூடித்
தேடிக் கொண்டு

ஒன்றாய்ப்   பறந்த
பறவைகள்

உறவாய்த்  திரிந்த
பறவைகள்

சில மறந்து போயின
சில மறைந்து போயின
--------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

1 கருத்து:

  1. இரையைத் கூடித் தேடி
    ஒன்றாய் பறந்தவை மறந்தன விலகின.
    மனிதர்கள் போல.....

    பதிலளிநீக்கு