வியாழன், 13 அக்டோபர், 2016

இயற்கைப் பண்

இயற்கைப் பண்
--------------------------
இடியின் சப்தம்
மேளம் முழங்க

மின்னல் கீற்று
ஒத்து ஊத

மழையின் ஊற்று
தரையில் ஓசை

மனதை மயக்கும்
நாதசுர  இசை

இயற்கை இசைக்கும்
மங்கலப்   பண்
--------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

3 கருத்துகள்:

  1. உடனடி எதிர்வினை மழை அழகே
    எப்பொழுதும் பார்க்கவும் அழுக்காதது/

    பதிலளிநீக்கு
  2. அடிக்கிற வெயிலுக்கு... அந்த இயற்கையின் மங்கல பன் எப்போ கேட் முடியுமோ.......

    பதிலளிநீக்கு