வியாழன், 7 ஜூலை, 2016

வன்முறை நெருப்பு


வன்முறை நெருப்பு
--------------------------------
சுற்றிலும் நெருப்பு
சுடாமல் என்ன செய்யும்

திரைப்படத்தில் வன்முறை
தொலைக்காட்சியில் வன்முறை

சிறுகதையில் வன்முறை
சித்திரத்தில் வன்முறை

பார்த்தும் கேட்டும்
படிக்கும் வன்முறை

வீட்டிலும் வெளியிலும்
வெடிக்காமல் என்ன செய்யும்
-------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com


4 கருத்துகள்:

 1. ஆம் என்று மாறுமோ!
  இரட்சகர் ஒருவர் தேவையோ!
  மனமெனும் இரட்சகனை விடவா!.....
  நன்று சகோதரா நேரமிருகு;கம் போது
  என் தளத்திலும் கருத்திடுங்கள். நன்றி.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு